கண்ணு சொருகுதே..! குடி போதையில் தெரிய கூடாதது தெரிய சொக்க வைக்கும் ராய் லட்சுமி..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்தில் இருந்து அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்து வந்தவர் நடிகை ராய் லட்சுமி. 2005ஆம் ஆண்டு வெளியான கற்க கசடத திரைப்படத்தில் அஞ்சலி என்கிற கதாபாத்திரம் மூலமாக இவர் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்திலேயே கொஞ்சம் கவர்ச்சியாகதான் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து பார்த்திபன் கதாநாயகனாக நடித்த திரைப்படத்திலும் கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த தர்மபுரி திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு சினிமாவில் எடுபடும் அளவிற்கு கவர்ச்சி என்பது தமிழ் சினிமாவில் அவ்வளவாக எடுபடுவது கிடையாது.

தமிழ் சினிமாவில் வாய்ப்பு:

இந்த ஒரு காரணத்தினால் தொடர்ந்து வசீகரமான தோற்றத்தை கொண்டிருந்தாலும் கூட ராய் லட்சுமிக்கு வரவேற்பு இருந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் காஞ்சனா திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக வரவேற்பை பெற்றார் ராய் லட்சுமி தொடர்ந்து மங்காத்தா திரைப்படத்திலும் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ராய்லட்சுமி நடித்திருந்தார். எப்படியும் தமிழ் சினிமாவில் 30க்கும் அதிகமான திரைப்படங்களில் ராய் லட்சுமி நடித்திருப்பார்.

அதனால் தான் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்படும் பல நடிகையாக ராய் லட்சுமி இருக்கிறார். ஆனால் தொடர்ந்து கவர்ச்சியை நம்பி வந்ததால் அவருக்கு வாய்ப்புகள் குறைவானது. முக்கியமாக கதாநாயகியாக நடிப்பதற்காக வாய்ப்புகள் அவருக்கு குறைய தொடங்கியது.

ராய் லெட்சுமி வீழ்ச்சி:

இந்த கவர்ச்சி நடிகையாக மாறிய காரணத்தினால் பொதுவாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருப்பவர்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும். நிறைய நடிகைகள் இப்படி தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றனர்.

அப்படித்தான் அவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின. இப்பொழுது எல்லாம் வருடத்திற்கு அவர் ஒரு திரைப்படத்தில் நடித்தாலே பெரிய விஷயம் என்னும் கூறும் அளவிற்கு அவருடைய வாய்ப்புகளும் வரவேற்புகளும் குறைந்து இருக்கின்றன.

இந்த நிலையில் மீண்டும் வரவேற்பு பெறுவதற்கும் கவர்ச்சியை நான் பெரும்பான்மையாக நம்பியிருக்கிறார் ராய் லட்சுமி அந்த வகையில் தொடர்ந்து தொடர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

---- Advertisement ----

Check Also

என்கிட்ட அப்படி நடந்துக்குவார்ன்னு எதிர்பார்க்கல.. நடிகர் கமல் குறித்து ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகம் ஆகி ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக ஸ்ருதிஹாசன் இருந்து வருகிறார். …