முடிஞ்ச வரைக்கும் மறைச்சிட்டேன்.. பாத்துகோங்க.. நீச்சல் உடையில் அதிர வைத்த ராய் லட்சுமி..!

நடிகை ராய் லட்சுமி, போர் அடிச்சா என்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வாங்க சூடேறி போங்க என்று கூறுவது போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் கவர்ச்சி புகைப்படங்களை நிரப்பி வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராய்லட்சுமி. ஆனால், முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

காரணம் என்னவென்று தெரியவில்லை கற்க கசடற என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி தன்னுடைய 15 வயது முதல் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது சன்னிலியோன் மியா கலிபா ஆகியோருக்கு கொடுக்கும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை ராய் லட்சுமி தமிழில் குறிப்பிடும்படியாக காஞ்சனா மங்காத்தா தாம்தூம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் லட்சுமி சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட தன்னுடைய சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …