பாவாடையை தூக்கி பிடித்து.. பளபளக்கும் தொடையை காட்டி.. இணையத்தை கதற விடும் ராய் லட்சுமி..!

நடிகை ராய் லட்சுமி தன்முடைய பாவாடையை தூக்கி பளபளவென இருக்கும் தொடை அழகை காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு மொழிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்திருக்கும் நடிகை ராய் லட்சுமி சொல்லிக்கொள்ளும்படி வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

இவர் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட இவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. கடந்து 2015ஆம் ஆண்டிற்கு பிறகு இவருடைய பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. எனவே பாலிவுட்டில் நடிக்க சென்றார். அங்கே சில படங்களில் நடித்தார்.

குறிப்பாக ஜூலி 2 என்ற திரைப்படத்தில் படு கிளாமரான காட்சி நடித்தார். மட்டுமில்லாமல் சில நிமிடங்கள் ஆடையில்லாத காட்சியிலும் நடித்து இருந்தார் பட வாய்ப்புக்காக நடிகைகள் படக்கூடிய அவலங்கள் கஷ்டங்கள் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்திய இவர் தற்போது சில வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த காலத்தில் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் வைத்திருந்த நடிக்கிறார் ராய் லட்சுமி தற்போதும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

படங்களில் என்னதான் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களில் காயப் போட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நடிகை ராய் லட்சுமி.

அந்த வகையில், தற்போது பாவாடையை தூக்கியபடி தன்னுடைய தொடையை பளபளப்பாக காட்டியபடி நின்று இருக்கும் ராய் லட்சுமி இந்த புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …