அம்மணிக்கு தூங்க இடமே இல்லையா? கடலுக்கு மேல ஊஞ்சலில் தூங்குராங்க ராய் லட்சுமி!

 தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து  லாரன்ஸ் ராகவேந்திரா  காஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டவர் ராய்லட்சுமி.

 சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சின்ரெல்லா என்ற திரைப்படத்தில் இவர் நடிப்பை பாராட்டும் வகையில் செய்திருந்தார் மேலும் இவர் துளசி,அகிரா என்ற படங்களில் இரட்டை வேடத்தில் அசத்தினார்.

 தற்போது இவர் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ஆனந்தபைரவி தமிழில் கேன்சர் உள்ளிட்ட இருபத்தியோரு படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார். இம்பல ரியாலிட்டி ஷோக்களில் இவர் தலை காட்டுவது வழக்கமாகி உள்ளது.

 ஆரம்ப நாட்களில் விளம்பர மாடலாக திகழ்ந்த இவர்  2005 ஆம் ஆண்டு இயக்குனர் உதயகுமாரின்  படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர். மேலும் இவர் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து குண்டக்க மண்டக்க விஜயகாந்தின் பேரரசு தர்மபுரி நெஞ்சை தொடு உள்ளிட்ட பல படங்களில்  அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

 திரை உலக நடிகர்களைப் போல இவரும் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வதில் வல்லவர். அந்த வரிசையில் தற்போது இவர்  தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ஆனதே கடலின் நடுவே ஊஞ்சல் கட்டி அதில் படுத்திருப்பது போல இருக்கிறது இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வேற இடமே கிடைக்கலையா இந்த இடத்தில் தான் படுத்து தூங்கனுமா என்று  கேள்விகளை கமேண்டில் கேட்டிருக்கிறார்கள்.

நீலக் கடலின் நடுவே இப்படி ஊஞ்சலை கட்டி  அதில் ஒய்யாரமாக படுத்திருக்கும் ராய் லட்சுமி யை பார்த்து ரசிகர்கள் மனம்  கடல் அலையை விட வேகமாக அடித்து வருவது போல் உள்ளதாம்.

மேலும் அந்த அலைலில் இருந்து நீங்களும் சேதாரம் ஏதும் இல்லாமல் தப்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த விஷப்பரீட்சை எதற்கு என்று  ரசிகர்கள் பொடி வைத்துப் பேசுகிறார்கள். என்ன தப்பிக்க  ராய் லட்சுமிக்கு வழி இருக்கா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …