“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..” – டூ பீஸ் உடையில் சிவந்த முன்னழகு தெரிய.. ராய் லக்ஷ்மி..!

விக்ராந்த் உடன் “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் ‘தர்மபுரி’, ‘காஞ்சனா’, ‘நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் பெரிதாக இல்லை என்றே கூறலாம்.

ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

உடல் எடையை குறைத்ததன் பயனாக தற்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். தான் சுற்றுலா செல்லும் இடமெல்லாம் விதவிதமான கவர்ச்சி உடைகளை போட்டு நெட்டிசன்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கவும் இவர் தவறியது இல்லை.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது… அப்பப்பா சும்மா ஒவ்வொரு போடோஸும் கிக் ஏற்றுகிறது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!