நான் உனக்கு வாடகை தாயாக இருப்பேன்..! – பிரபலத்திடம் வெக்கமே இல்லாமல் ஓப்பனாக கூறிய பிக்பாஸ் ரைசா..!

பிக்பாஸ் ரைசா : நடிகை ரைசா வில்சன் சமீபத்திய பேச்சு ஒன்றில் கலந்து கொண்டார் அதில் தொகுப்பாளராக கேள்வி கேட்டுக் கொண்டிருந்த கருண் ராமன் என்பவருக்கு நான் உங்களுடைய வாடகை தாயாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

எதனால் அப்படி கூறினார் என்பதை வாருங்கள் பார்க்கலாம். மாடல் அழகியமான ரைசா வில்சன் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவருக்கு பெருவாரியான பிரபலம் கிடைத்தது.

தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோயினாகவும் நடித்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

உடல் எடை சற்று கூடியிருந்த ரைசா வில்சன் இந்த படத்தில் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தார். ஆளு தான் அப்படி என்று பார்த்தால் இவருடைய கதாபாத்த்ரமும் கோக்கு மாக்கான கதாபாத்திரம் தான்.

திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் கிளுகிளுப்பாக இருந்து விட்டு கடைசியாக அவருடைய தம்பியையே திருமணம் செய்து கொள்ள வருவதெல்லாம் உச்ச கட்டம். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.  அவரிடம் நீங்கள் ஆண் நண்பருடன் இருக்க ஆசைப்படுகிறீர்களா..? அல்லது கணவருடன் இருக்க ஆசைப்படுவீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதாவது லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேனா அல்லது திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்படுகிறேன் என்று கேட்கிறீர்கள் .கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள ஆசை கிடையாது.

லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருப்பேன் அப்படி என்றால் உங்களுக்கு குழந்தை பற்றிய யோசனையே கிடையாதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை வேண்டும் என்று நான் நினைக்கும்வரை லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன்குழந்தை வேண்டும் என்று முடிவு செய்தால் திருமணம் செய்து அதன் பிறகு தான் குழந்தை பெற்றுக் கொள்வேன் என கூறியிருக்கிறார்.

அதைக் கேட்ட தொகுப்பாளர் எனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்னால் அது முடியாது என கூறினார். இதனைக் கேட்ட நடிகை ரைசா வில்சன் நான் உங்களுக்கு வாடகை தாயாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டியை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …