ரொம்ப குனியாதமா வெளிய வந்துட போகுது.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரைசா வில்சன்..!

மாடல் அழகியாக இருந்து தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் போட்டோஷூட் நடத்தியும் தனது தொழிலை செய்து வந்தவர் தான் ரைசா வில்சன்.

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .

ரைசா வில்சன்:

இவர் யார் என்ற அடையாளத்தை பிக் பாஸ் தான் ஏற்படுத்திக் கொடுத்தது. முன்னதாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த ரைசா வில்சனுக்கு தமிழ் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்ததால் தமிழ் மக்கள் இடையே மிகப் பெரிய அளவில் பேமஸானார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு இணையாக பிரபலமான ஒரே போட்டியாளர் என்றால் அது ரைசா வில்சன் தான்.

ரைசா வில்சனின் கிளாமரான அழகும் மற்றும் அவரது எதார்த்தமான நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈரத்ததுடன் தனி ரசிகர்கள் கூட்டமே அந்த நிகழ்ச்சியில் உருவாக்க தொடங்கினார்கள்.

“பியார் பிரேமா காதல் ” படத்தில் ரைசா:

அதை எடுத்து அவருக்கு தொடர்ந்து அடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது . அதன்படி பிக் பாஸ் புகழ் நடிகரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “பியார் பிரேமா காதல் “திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. முன்னதாக அவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

இதில் பாலிவுட் நடிகையான கஜோலுடன் அவர் வந்து போகும் கதாபாத்திரமாக இருந்தது. அதாவது கஜோல் நடித்த வசுந்தரா பரமேஸ்வரர் என்ற கதாபாத்திரத்தின் உதவியாளராக ரைசா நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தது. அதன் பிறகு பியார் பிரேமா திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்டார் ரைசா வில்சன்.

ஹீரோவுடன் உடலுறவு காட்சி:

அத்திரைப்படத்தில் பணக்கார வீட்டுப் பெண்ணாக எதையும் மிகவும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹீரோவான ஹரிஷ் கல்யாண் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு உடலுறவு வைத்துக்கொண்டு பிறகு அவரின் காதலை ஏற்க மறுத்து அலட்சியமாக பேசுவார்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ஒரு காதல் கதை, நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியிருந்த இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி இருந்தது.

தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கிளாமர் அழகை தாராளமாக வெளிக்காட்டி வந்தார் ரைசா வில்சன்.

இருந்தாலும் ஏனோ திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் வாய்ப்புகள் இல்லாததால். சமூக வலைத்தளத்தில் கிளாமரை கொஞ்சம் அதிகமாக காட்டத் துவங்கி அவ்வப்போது போட்டோ சூட் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இறுக்கமான உடையில் தொக்கா தெரியும் அழகு:

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் முன்னழகு லோ ஆங்கிளில் காட்டி மார்பகத்தின் அழகுகளை படுமோசமாக கிளாமராக காட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்ஸ் ஆபாச நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.

இப்படித்தான் போட்டோ எடுக்க வேண்டும் என போட்டோகிராபரிடம் கூறும் விதத்தில் அந்த வீடியோ அமைந்திருக்கிறது.

இந்த வீடியோவை ஒரு முறைக்கு பலமுறை பார்த்து எடாகூடமான ரசனையில் மூழ்கி இருக்கிறார்கள் ரசிகர்கள் எல்லோரும்.

உணர்ச்சியை தூண்டும் வகையில் இருக்கும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் சில பேர்…. பார்த்துமா ரொம்ப குனியாதே வெளிய வந்து விழுந்துட போது”என எக்கு தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

“அந்த இடம் முழுசும் மணல்..” கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரைசா வில்சன் தாறு மாறு கிளாமர் போஸ்..!

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை …