அந்த இடத்தை அழுத்தி.. குப்புற படுத்தபடி.. – சூடேற்றும் ரைசா..! – சூட்டில் தகிக்கும் இண்டர்நெட்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா ( Raiza Wilson ) விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நெருக்கமான இடம் பிடித்தார்இப்பொழுது விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து தயாரித்திருக்கும் எஃப்ஐஆர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ரைசா வில்சன் இது என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என கூறியுள்ளார்.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி வெற்றிபெற்ற நிலையில் அதைத்தொடர்ந்து விலையில்லா பட்டதாரி 2 வெளியானது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கஜோலுக்கு பிஏவாக நடிகை ரைசா வில்சன் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரைசா வில்சன் தனது க்யூட்டான பேச்சின் மூலம் பிக்பாஸில் தனி போட்டியாளராக தெரிந்தார்.

இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது படுக்கையில் குப்புற படுத்து முன்னழகை அழுத்தமாக காட்டி இணையவாசிகளின் வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகியுள்ளார். வேலையில்லா பட்டதாரி 2ல் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …