ப்பா.. பாத்தாலே பக்குன்னு இருக்கே.. இளசுகளை சொக்க வைத்த பிக்பாஸ் ரைசா வில்சன்..!

தமிழில் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடித்து இருந்த நடிகை கஜோலுக்கு உதவியாளராக சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரைசா வில்சன். மாடல் அழகியான இவர் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய தோழியான ஓவியாவுடன் இவர் செய்த சேட்டைகளை ஏராளம். ஒரு கட்டத்தில் ஓவியா தன்னுடைய காதல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நடிகை ரைசா தன்னுடைய நேர்த்தியான விளையாட்டை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சக பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதன் பிறகு உள்குத்து என்ற திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் தனுசு ராசி நேயர்களே, வர்மா, எஃப்ஐஆர், ஹாச்டாக் லவ், காதலிக்க யாருமில்லை , தி சேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இதுவரை நடித்திராத கவர்ச்சியான கதாபாத்திரத்தில் இந்த படத்தில்தோன்றுவார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீப காலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ரைசா வில்சன் தற்போது காபி வித் காதல் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த படத்தில் நடித்த நடிகைகள் அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு வந்திருந்தனர்.

சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு வந்திருந்தார் கருப்பு நிறத்திலான தொடைகளை மறைக்கும் சாக்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று கொண்டு இவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!