மார்பின் மீது மேக்கப் போடும் புகைப்படத்தை வெளியிட்ட ரைசா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிக்பாஸ் ரைசா வில்சன் தற்போது முன்னழகு தெரிய மேக்கப் போடும் புகைப்படம் தாறுமாறாக இளசுகள் மனதை வருடி வருகிறது.

பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரைசா, மாடலிங்கில் ஆர்வத்தை பெற்ற பிறகு, கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் மிஸ் இந்தியா சவுத் 2011 பட்டத்திற்காக போட்டியிட்டார். அதோடு HICC ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதைப் பெற்றார்.

பின்னர் நடிகையாக விரும்பிய ரைசா வேலையில்லா பட்டதாரி 2 வில் வசுந்தரா பரமேஷ்வரின் தனிப்பட்ட உதவியாளராக நடித்திருந்தார். சிறிய பாத்திரத்தில் நடித்த இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த இவர் பியார் பிரேமா காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் ரைசாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இதையும் படிங்க : மேலே பெரிய ஓப்பன்.. முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. பிக்பாஸ் ரைசா..! – வைரல் போட்டோஸ்..!

பியார் பிரேமா காதலுக்குப் பிறகு , பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மாவில் ரைசா ஒப்பந்தமானார் . ஆனால் இந்தப் படம் ஆதித்ய வர்மாவாக மறுவடிவமைக்கப்பட்டது இதில் ரைசா இடம்பெறவில்லை.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய முன்னழகின் மீது மேக்கப் போடும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. பேசாம மேக்கப் போட போயிடலாம் போல இருக்கே.. என்று ஜொள்ளு சொட்டி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …