“ஒரு நிமிஷம் சன்னிலியோன்-ன்னு நெனச்சுட்டோம்..” – ரைசா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ) வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின் விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் கேமை நன்றாக ஆடிய ரைசா எலிமினேட் அகி வீட்டை விட்டு வெளியே வந்தார்.பின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என தமிழில் பல படங்களில் நடித்தார் ரைசா. பின் இவர் மாலத்தீவிற்கு சென்றவர் அங்கேயே குத்தகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

மேலும் இணையத்தில் செம ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது இவர் முன்னழகு தெரியும்படியான நீச்சல் உடையில் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் சன்னி லியோன்-ன்னு நெனசிட்டோம்.. என அவரது அழகை கோக்கு மாக்காக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …