“மிளகா மாதிரி ஹாட்டு… பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..” – சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ). நடிகர் தனுஷின் விஐபி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஹரிஷ் கல்யான் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தனது அபாரமான நடிப்பினால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று, அதன்பிறகு பிரபலமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரைசா வில்சன், காதலிக்க யாரும் இல்லை, அலைஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

விரைவில் இந்த இரு படங்களும் திரைக்கு வரவிருக்கின்றது. எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் அவர் தினமும் தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

இந்த நிலையில், நடிகை ரைசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு அப்பட்டமாக தெரியும் படி அமர்ந்திருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மிளகா மாதிரி ஹாட்டு.. பால்கோவா மாதிரி ஸ்வீட்டு.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

ரியா பவானி ஷங்கர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. 1989 டிசம்பர் 31ம் தேதி …