கண்ணு சொருகுதே..! – மது போதையில் நடிகை ரைசா வில்சன்..? – பாரில் குத்த வைத்து.. குளுகுளு போஸ்..!

பிக்பாஸ் ரைசா வில்சன் தற்பொழுது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பல முன்னணி நிறுவனங்களுக்கு மாடலாக இருந்து வரும் நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை தக்க வைத்துக் கொண்டு தற்போது முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்க போட்டி போட்டு விடுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லியாக நடித்து வந்த நடிகை கஜோலின் அசிஸ்டெண்டாக சில காட்சிகளில் தோன்றினார் நடிகை ரைசா வில்சன்.

ஆனால், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் முன்பே இந்தப் படத்தில் நடித்து முடித்திருந்தார். பிக்பாஸ் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே இந்த திரைப்படம் வெளியானது அது அவருக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த வேகத்தில் டக்கென ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தார். நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரைசா வில்சன்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற முனைப்பில் இருக்கும் நடிகை ரைசா வில்சன்-க்கு படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை.

எனவே, தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது சுமார் 6 படங்களில் நடித்து வரும் நடிகை ரைசா கடைசியாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கருப்பு நிற இறுக்கமான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய பாரில் குத்த வைத்து போஸ் கொடுத்திருக்கும் ரைசாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …