இது தொப்புளா..? இல்ல, மெதுவடையை..? – டீசர்ட்டை வெட்டி.. தொப்பையை காட்டி ரைசா கிளுகிளு போஸ்..!

பிக்பாஸ் ரைசா வில்சன் ( Raiza Wilson ) தற்போது தொப்புள் தெரிய தாறுமாறாக கொடுத்துள்ள ஹாட் லுக் இளசுகள் மனதை வருடி வருகிறது.

பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரைசா, மாடலிங்கில் ஆர்வத்தை பெற்ற பிறகு, கடந்த 2010 ஆம் ஆண்டின் இறுதியில் மிஸ் இந்தியா சவுத் 2011 பட்டத்திற்காக போட்டியிட்டார். அதோடு HICC ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதைப் பெற்றார்.

பின்னர் நடிகையாக விரும்பிய ரைசா வேலையில்லா பட்டதாரி 2 வில் வசுந்தரா பரமேஷ்வரின் தனிப்பட்ட உதவியாளராக நடித்திருந்தார். சிறிய பாத்திரத்தில் நடித்த இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த இவர் பியார் பிரேமா காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் ரைசாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

பியார் பிரேமா காதலுக்குப் பிறகு , பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மாவில் ரைசா ஒப்பந்தமானார் . ஆனால் இந்தப் படம் ஆதித்ய வர்மாவாக மறுவடிவமைக்கப்பட்டது இதில் ரைசா இடம்பெறவில்லை.

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய FIR படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் துணிச்சலான நடிப்பிற்காக பாராட்டப்பட்டார்.

பின்னர் மீண்டும் சிகிச்சைக்கு பிறகு பழைய நிலைக்கு திரும்பிய ரைசா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் திடீரென கொரோனவால் பாதிக்கப்பட்ட ரைசா வீட்டு தனிமையில் இருந்தார். ஆனாலும் கிளாமரில் கொஞ்சம் கூட குறையவில்லை.

அந்த வகையில், மூணார் விசிட் அடித்துள்ள ரைசா அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில், டீ சர்ட்டை பாதியாக கட் செய்து அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் இது தொப்புளா.. இல்ல.. மெது வடையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …