“கொடுத்து வச்ச பூனைக்குட்டி…” – கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ரைசா..! – ஜொள்ளு சொட்டும் ரசிகர்கள்..!

பிசியான நடிகையாக வலம் வரும் ரைசா ( Raiza Wilson ), அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மாடல் அழகியான ரைசா வில்சன், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த ரைசா, இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படிங்க : நீச்சல் உடையில்.. குளுகுளு போஸ்..! – ரசிகர்களின் சூட்டை கிளப்பிய “பீஸ்ட்” பாடகி ஜோனிடா காந்தி..!

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரைசா நடித்திருந்தார். இதையடுத்து பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

அண்மையில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தில் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

தற்போது இவர் கைவசம் ஜி.வி.பிரகாஷின் “காதலிக்க நேரமில்லை” படம் உள்ளது. இதுதவிர இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகும் “ஆலிஸ்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : “ஆத்தாடி..!.. அப்போ கட்டிக்க போறவனோட நிலைமை..?..”- காதலர் தின கவர்ச்சி மழை – வைரலாகும் ப்ரியா ஆனந்த் வீடியோ..!

மேலும் இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி உள்ள தி சேஸ் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார் ரைசா. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகை ரைசா லீட் ரோலில் நடித்திருக்கிறார்.

பிசியான நடிகையாக வலம் வரும் ரைசா, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது கிழிஞ்ச குட்டை டவுசர் அணிந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மேலும், மார்பின் மேல் தன்னுடைய பூனைக்குட்டியை படுக்க வைத்து லயித்துள்ளது போல போஸ் கொடுத்துள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், கொடுத்து வச்ச பூனைக்குட்டி.. என்று ஜொள்ளு சொட்டி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …