“விடிய விடிய பாத்தாலும்.. ஆசை அடங்காது..” – ப்ப்பா.. என்ன பொண்ணு டா.. சூடேற்றும் ரஜிஷா விஜயன்..!

பிரபல மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் தமிழில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபகாலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கேரளாவைச் சேர்ந்த ரஜிஷா விஜயன் கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார். படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள அரசு மாநில விருது இவருக்கு கொடுக்கப்பட்டது.

மலையாளத்தில் இளம் நடிகையாக நடித்து வந்த இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கர்ணன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென தனி பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

---- Advertisement ----

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

படங்களில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகனின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

---- Advertisement ----