இது தொடையா.? இல்ல, வெண்ணை சிலையா…? – தொடையை காட்டி சூடேற்றும் கர்ணன் ரஜிஷா விஜயன்..!

நடிகை ரஜிஷா விஜயன் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறினார்.

அதன்பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜூன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் அந்த ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

அதன்பிறகு ஜெய்பீம் படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளத்திலிருந்து இறக்குமதியாகும் நடிகைகள் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்த பிறகு உடல் எடை கூடி குண்டாகி விடுகிறார்கள். அதில் ஐவரும் ஒருவராக இருக்கிறார்.

அச்சம் என்பது மடமையடா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை மஞ்சிமா மோகன் ஒரு சில படங்களில் நடித்து அதன்பிறகு உடல் எடை கூடி குண்டாகி போனார்.

அதேமாதிரி சூரரை போற்று திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்ணா பாலமுரளியும் உடல் எடை கூடி குண்டாகி விட்டார். இந்நிலையில் நடிகை ரஜிஷாவும் செய்யணும் உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் மலையாளத்தில் இருந்து இறக்குமதி ரசிகர்களிடம் நல்ல பிரபலம் பெற்று தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்க வைக்கும் நடிகைகள் இது குறித்து கவலை கொள்ளாமல் கண்டமேனிக்கு குண்டாகி விடுகிறார்கள்.

குண்டாக என்று தெரியவில்லை இருப்பது அழகில்லை என்று அர்த்தமாகாது இருந்தாலும் படத்தின் கதைக்கும் கதாநாயகனுக்கும் ஒரு ஜோடியாக பொருத்தமாக இருக்க வேண்டும் என்றால் தங்களுடைய உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது ஒரு அவசியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ரஜிஷா தற்போது உடல் எடை கூடி குண்டாகி இருக்கிறார். ஆனால், இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது கடந்த சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …