Breaking News

தொப்பையும் தொந்தியுமாக “கர்ணன்” ஹீரோயின் ரஜிஷா..! – கர்ப்பமா இருக்குமோ என பதறிய ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்.!

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் தான் கர்ணன். அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தது.

கர்ணன் திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர்.

அவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அம்மணியின் அடுத்தடுத்த ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். மலையாள படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன்.

ஜூன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இப்பொழுது தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். கர்ணனில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் இப்பொழுது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார்.

மலையாள சினிமாவில் இளம் நடிகையாக சமீபத்திய தமிழ் வரவாக பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இப்பொழுது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஜூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ரஜிஷா இப்போது மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், மஞ்சள் நிற கவுனில் அழகு கொஞ்சும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதில் ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்.. ஒரு நிமிஷம் நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு நெனசிட்டோம் என பதறி வருகின்றனர்.

இதையும் படிங்க : முதன் முறையாக நீச்சல் உடையில் நிவேதா தாமஸ்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

---- Advertisement ----

Check Also

நடிகை மீனாவுடன் அமைச்சர் உறவு..? சூர்யா சொன்னது உண்மைதான்.. பிரபல மருத்துவர் பரபரப்பு பேச்சு..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை மீனா பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …