என்ன தலுக்கு.. என்ன மொழுக்கு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..! – அலற விடும் ரஜிஷா விஜயன்..!

என்ன தலுக்கு.. என்ன மொழுக்கு என்று நடிகை ரஜிஷா விஜயன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பதறி வருகின்றனர். தமிழில் கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரஜிஷா விஜயன்.

சமீபத்தில் இவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருது கேரள அரசால் கொடுக்கப்பட்டது.

மலையாளத்திலும் நடித்து கொண்டிருந்த இவர் தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் வழக்கறிஞருக்கு உதவி செய்யும் ஒரு கதாபாத்திரமாக நடித்து இருந்தார். அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்திய ரஜிஷா விஜயன் தற்போது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

பிஸியாக இருந்தாலும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் தன்னுடைய அழகான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன தலுக்கு.. என்ன மொழுக்கு என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …