இன்னும் குனிஞ்சா மானமே போயிடும் செல்லம்.. இணையத்தை சூடேற்றும் ரஜிஷா விஜயன்..!

கர்ணன் படத்தில், அறிமுகமான ரஜிஷா விஜயன்,( Rajisha Vijayan)கேரளாவை சேர்ந்தவர் கோழிக்கோடு பகுதி விஜயன் – ஷீலா தம்பதியின் மகள். நொய்டா அமிட்டி பல்கலை கழகத்தில், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பட்டம் பெற்ற ரஜிஷா. பத்திரிகையாளராக அதிக விருப்பம் காட்டினார்.

இதனால், டிவிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் பணியில் சேர்ந்தார். பார்வையாளர்களால் அதிகமாக ரசிக்கப்படும் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் நல்ல பரிச்சயத்தை பெற்றார். மழலில் மனோரமா, சூர்யா டிவி போன்ற பிரபல டிவிகளில் ரஜிஷா, தொகுப்பாளராக பணி செய்தவர்.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

இப்போது, சினிமா உலகில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகையாக இருக்கிறார். தமிழில், கர்ணன் என்ற படத்தில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரஜிஷா அறிமுகமானார்.

கேரளாவைச் சேர்ந்த ரஜிஷா, மலையாள படங்களில் நடித்த பிறகே, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2016ம் ஆண்டில் வெளிவந்த ‘அனுராகா கரிக்கின் வெள்ளம்’ என்ற மலையாள படத்தில், ரஜிஷா அறிமுகமானார்.

இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு, கேரள அரசின் சினிமா விருது, வழங்கப்பட்டது.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

தொடர்ந்து, 2017ம் ஆண்டில் ஒரு சினிமாக்காரன் என்ற படத்திலும், 2019ம் ஆண்டில் ஜூன் படத்திலும், அதே ஆண்டில் பைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களிலும் நடித்தார்.

இந்த படங்களை தொடர்ந்து, 2020ம் ஆண்டில் லவ் என்ற படத்தில் நடித்தார். இந்த படம், மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது, நல்ல பட வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கும் ரஜிஷா, அதற்கான தீவிர முயற்சியாக தனது கவர்ச்சி படங்களை, சமூக வலைதள பக்கங்களில் இறக்கிவிட்டு, ரசிகர்களை சூடு கிளப்புகிறார்.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

இப்போதெல்லாம், சினிமாவில் காட்டுவதை விட, பலமடங்கு கவர்ச்சியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நடிகையர் காட்டி வருகின்றனர். சினிமாவில், இயக்குநர் சொல்கிற அளவுக்கு கவர்ச்சி காட்டினால் போதும். அதாவது, வாங்குகிற சம்பளம் அளவுக்கு நடிப்பை, கவர்ச்சியை காட்ட வேண்டிய இடமாக சினிமா இருக்கிறது.

ஆனால், இன்ஸ்டாகிராம் என்ற பக்கங்களில், தன் விருப்பம் போல, உச்சக்கட்ட கவர்ச்சியை காட்ட யாரும் தடையில்லை. அதனால், உடலின் அந்தரங்க பாகங்கள் அப்பட்டமாக தெரியும் விதமாக, பல நடிகைகள், தங்களது சமூகவலைதள பக்கங்களில் கவர்ச்சியான படங்களை பதிவிடுகின்றனர்.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

அதுவும் இதற்கென பிரத்யேகமாக நடத்தப்பட்ட ஷூட்டிங்கில், விதவிதமான போஸ்களில், உடல் அழகை தூக்கலாக காட்டும் குட்டையான, கவர்ச்சியான ஆடைகளில் பல நடிகையர், அதகளம் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இப்போது ரஜிஷாவும் தனது கிளாமரான படங்களை பதிவிட்டு, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

ரஜிஷா விஜயன்
Rajisha Vijayan

படங்களை விட, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடவும் பல நடிகையர் தீவிர ஆர்வம் காட்டி வருவதும், ரசிகர்களை அடிக்கடி குஷிப்படுத்தி வருகிறது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.