Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

“ஓ.. அது Pe***s-ஆ..” – உடையை முட்டிக்கு மேல் தூக்கி விட்டு… செக்ஸி லேடி ரஜிஷா விஜயன் ஹாட் போஸ்…!

தமிழில், தனுஷ் நடித்த கர்ணன் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan) பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கிய படம் என்பதால், அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த கர்ணன் படம், ரசிகர்களின் கவனத்தை, அபிமானத்தை பெற்ற படமாக அமைந்தது. இதில், கதாநாயகியாக தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ரஜிஷா விஜயன்.

இது, தமிழில் அவருக்கு முதல் படம் என்றாலும், தனது நடிப்பின் சிறப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் கர்ணன் படத்தை பார்த்த ரசிகர்கள், இவரது நடிப்பை, பாராட்டினர்.

ரஜிஷா விஜயன்

Rajisha Vijayan

மலையாள திரையுலகில் இருந்து, ரஜிஷா விஜயன், தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் கடந்த 2016ம் ஆண்டில், ‘அனுராகா கரிக்கின் வெள்ளம்’ என்ற மலையாள படத்தில், ரஜிஷா விஜயன் நடித்திருந்தார்.

இந்த படத்தில் சிறப்பாக நடித்தற்கு, கேரள அரசின் சினிமா விருது, ரஜிஷா விஜயனுக்கு வழங்கப்பட்டது. இந்த படமும், மாபெரும் வெற்றியடைந்தது.இதையடுத்து, ஒரு சினிமாக்காரன், 2019ம் ஆண்டில் ஜூன், பைனல்ஸ், ஸ்டாண்ட் அப், அடுத்த ஆண்டில் லவ் ஆகிய படங்களில், ரஜிஷா விஜயன் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

ரஜிஷா விஜயன்

Rajisha Vijayan

கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த விஜயன் – ஷீலா தம்பதியின் மகள், ரஜிஷா நொய்டா அமிட்டி பல்கலை கழகத்தில், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பட்டம் பெற்ற ரஜிஷா, ஆரம்பத்தில் டிவியில் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மழலில் மனோரமா, சூர்யா டிவி போன்ற முன்னணி டிவிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி, சின்னத்திரை பார்வையாளர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

ரஜிஷா விஜயன்

Rajisha Vijayan

தமிழில் கர்ணன் படத்தில் நடித்த பிறகு ரஜிஷா, இப்போது தமிழ் படங்களில் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.சினிமா நடிகையரின், சோஷியல் மீடியா ஆல்பமாக இன்ஸ்டாகிராம் மாறிவிட்டது.

அந்த அடிப்படையில், ரஜிஷா விஜயனும் தனது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகா்கள், இத்தனை அழகும், இளமையும் கொட்டிக் கிடக்கிற ரஜிஷாவுக்கும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிய வேண்டும் என , வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரஜிஷா விஜயன்

Rajisha Vijayan

இப்போது, குட்டையான தென்னை மரத்தடியில் மாடர்ன் டிரஸ்சில் கொத்தும் குலையுமாக, மப்பும் மந்தாரமுமாக இருக்கும் புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார். அதை பார்த்து ரசித்து மகிழும் ரசிகர்கள், உள்ளாடை அணியாமல், குப்புன்னு வேர்க்கிற மாதிரி இந்த மாதிரி புகைப்படங்களை பார்த்தால், இரவில் தூக்கமே வராதே என, கமெண்ட் பாக்சில் புலம்பி தீர்க்கின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top