பதின்ம வயதில்.. நீச்சல் உடையில்.. விஜய் பட நடிகை ரக்‌ஷிதா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை ரக்‌ஷிதா ( Rakshita ) தமிழ் திரையுலகை பொறுத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இருப்பினும் இவர்கள் ஒரு சில படங்களில் நடித்ததும் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பொய் விடுகின்றனர். காரணம் தற்போது பல புதுமுக நடிகைகள் தமிழ் சினிமாவை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த வகையிலே அந்த நடிகைகளுக்கு சினிமாவில் போதிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைப்பதில்லை.இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மதுர.

இந்த படத்தில் விஜயை ஒருபுறமாக காதலிக்கும் நடிகையாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ரஷிதா. கன்னட மொழி நடிகையான இவரின் உண்மையான பெயர் ஸ்வேதா.

நடிகர் சிம்புதான் தம், விஜயுடன் மதுர ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரக்ஷிதா, திருமணம் ஆகிய பின் முழுமையாக திரையுலகை விட்டு முழுமையாக விலகினார்.

இருப்பினும் சில கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரக்சிதா.

இந்தப்படத்தில் வரும் சாணக்யா சாணக்யா பாடல் இன்றுவரை பிரபலம். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் ரக்சிதா.

ரக்சிதா பெங்களூருவை சேர்ந்தவர். பின்னர் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் ஒருசில படங்களுக்கு பிறகு காணாமல் போய்விட்டார். இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

“அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா …