குட்டியூண்டு பாவாடை.. கேமராவை தரையில் வைத்து.. அது தெரிய.. அலற விடும் ரகுல் ப்ரீத் சிங்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் நடிகை ராகுல் பிரித் சிங். தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே என்ற மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகை ராகுல் பிரீத் சிங் இந்தியன்2 திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இவர் நடிக்கவிருந்த காட்சிகள் படமாக்கப்பட வதற்கு முன்பே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த அசம்பாவிதம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது பல பிரச்சினைகளில் சிக்கி இருந்த இந்தியன்2 படக்குழு ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கைக்கு சென்ற பிறகு மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கின்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது, நடிகர் கமல்ஹாசன் இந்தியாவில் இல்லை என்பதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகை ராகுல் பிரீத் சிங் கலந்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழில் எனக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை ராகுல் பிரீத் சிங்.

மட்டுமில்லாமல் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக வலம் வரும் ராகுல் பிரீத் சிங் தற்போது தன்னுடைய தொடையளவு எடுப்பாக தெரிய தரையில் கேமராவை வைத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை உருக வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …