எல்லாமே அச்சு பிசகாம தெரியுதே.. இப்படி காட்டுறதுக்கு தனி கட்ஸ் வேணும்.. – மோசமான உடையில் ரகுல் ப்ரீத் சிங்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் டைட்டான மேலாடை அதைவிட டைட்டான ஜீன்ஸ் பேண்ட் என அணிந்து கொண்டு தன்னுடைய அத்தனை அழகும் அப்பட்டமாக வெளியே தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆங்காங்கே படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் பொழுது அங்கே அருகில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வது ராகுல் பிரீத் சிங் உள்ளிட்ட இளம் நடிகைகளுக்கு வாடிக்கையான ஒன்று.

அப்படி படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும்பொழுது உடற்பயிற்சிக்கான உடையில் செல்வது வழக்கம்.

அந்த வகையில் ஸ்போர்ட்ஸ் ப்ரா மற்றும் லெக்கின்ஸ் சகிதமாகவே நடிகைகள் ஹோட்டலில் இருந்து வெளியே வருவார்கள். அப்படி வெளியேறும் போது அங்கு இருக்கக்கூடிய ரசிகர்கள் மற்றும் சினிமா ஊடகங்கள் கேமராவில் இவர்கள் சிக்குவது தவிர்க்க முடியாது.

---- Advertisement ----

அந்த வகையில் நடிகை ராகுல் பிரீத் சிங் சிக்கியுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இவரை பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாமே அப்பட்டமாக தெரியுதே.. இப்படியெல்லாம் கவர்ச்சி காட்டணும் என்றால் ஒரு கட்ஸ் வேணும்.. அது ராகுல் பிரீத் சிங்கிடம் மட்டும் தான் உள்ளது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----