இரண்டு ஆணுறைகள் அணிந்தால் இது தான் நடக்கும் – கூச்சமின்றி கூறிய ரகுல் பிரீத் சிங்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் எந்த விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு நபர்.

இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனமான ட்வீக் இந்தியா என்ற செய்தி நிறுவனம் உடலுறவு சார்ந்த மக்கள் மத்தியில் பொதுவாக இருக்கும் சந்தேகங்களுக்கு விடை கொடுக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அதில் உடலுறவு குறித்த பல்வேறு கேள்விகள் சந்தேகங்கள், நம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்ற விஷயங்களுக்கு விளக்கமும், பார்க்கக்கூடிய பொது மக்களுக்கு ஒரு புரிதலும் ஏற்படுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், அதிக பாதுகாப்பிற்காக ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை சிலர் மத்தியில் இருக்கிறது. இதுகுறித்த விளக்கம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ராகுல் ப்ரீத் சிங், ஒரே நேரத்தில் இரண்டு ஆணுறை பயன்படுத்துவது என்பது தவறானது.

ஏனென்றால் ஒரு ஆணுரையுடன் இன்னொரு ஆணுறை உராயும் பொழுது ஆணுறை கிழிந்து விட வாய்ப்பு இருக்கிறது.

அதனால் அதனுடைய நோக்கம் பாதிக்கப்படும். பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும். இரண்டு ஆணுறை அணிந்து கொண்டால் பாதுகாப்பு கூடுதலாக இருக்கும் என்பது தவறான கருத்து. அது பாதுகாப்பை சிதைக்கும் விதமாகவே அமையும் என விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.

இதற்கு பதிலாக பெண்களுக்கான பெண்ணுறை, கருத்தடை மாத்திரை, காப்பர் டி போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

மக்கள் மத்தியில் பொதுவாக இருக்கக்கூடிய ரகசியமான சந்தேகங்களுக்கு இப்படி பிரபலமான நடிகைகளை வைத்து அதற்கு உண்டான விளக்கத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கும் ட்விக் இந்தியா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் என ரசிகர்கள் வளரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …