ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய.. – அட்ராசிட்டி பண்ணும் ரகுல் பரீத் சிங்..!

கிரட்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். இத்திரைப்படத்தை அடுத்து, தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங், தமிழில் “தடையற தாக்க”, “தீரம் அதிகாரம் ஒன்று”, “என்ஜி.கே”, “ஸ்பைடர்” ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.தற்போது, தமிழில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இதையும் படிங்க : இந்த ஆணுறை நல்லா இருக்கு..!.. இரண்டு கையிலும் ஆணுறை பாக்கெட்டுடன் நிற்கும் ராகுல் ப்ரீத் சிங்..!

புத்தகம்,என்னமோ ஏதோ , ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். நடிகைகளை பொருத்தவரை எப்போதுமே தங்களது ரகசியங்களை மறைத்து வைத்திருப்பார்கள்.

ஆனால் ரகுல்பிரீத் சிங் இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக கடந்த ஆண்டு தனது பிறந்த நாள் அன்று வெளிப்படையாகவே கூறினார்.

அவரோடு கைகோர்த்து செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரகுல்பிரீத் சிங் ‘இந்த ஆண்டில் எனக்கு கிடைத்துள்ள பரிசு நீங்கள். எனது வாழ்க்கையை வண்ணமயமாக்கியதற்கும் இடைவிடாமல் என்னை சிரிக்க வைப்பதற்கும் நன்றி என்று தனது பிறந்த நாள் அன்று தனது காதல் விவகாரத்தை அனைவருக்கும் அறிவித்தார்.

தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி தற்போது பிஸியாக பல படங்கள் நடித்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சியில் வரம்பு மீறுவது அம்மணியின் வாடிக்கை.

சினிமாவில் அறிமுகமான புதிதில் கீழே எதுவும் போடாமல் விழா மேடையில் கால் மேல் கால் போட்டு அது தெரிய சர்ச்சையை கிளப்பியவர் அம்மணி. இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகின் அந்த பகுதி தெரிய சிகை அலங்காரம் செய்து கொண்டிருக்கும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …