“தெரியலையா..? இருங்க இறக்கி காட்டுறேன்..” – ஒட்டு மொத்த பின்னழகை காட்டி சூடேற்றும் ரகுல் ப்ரீத் சிங்..!

கடந்த 1990ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கடந்த 2009ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2012ஆம் தடையற தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து புத்தகம், எண்ணமோ ஏதோ என இரண்டு திரைப்படங்களில் நடித்தார் .ஆனால் இவர் நடித்த அனைத்து தமிழ் திரைப்படங்களும் தோல்வியில் முடிந்தது. எனவே தெலுங்கு சினிமா பக்கம் சென்ற ராகுல் ப்ரீத் சிங் அங்கே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பெற்றார்.

அதன்பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இன்னும் வெளியாகாமல் இருக்கும் அயலான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராகுல் பிரீத் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஒரு ஆசாமி.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய ஒட்டுமொத்த பின்னழகும் பளிச்சென தெரிய மேலாடையை இறக்கிவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் பின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …