Rakul Preet Singh
Rakul Preet Singh

“பரந்து விரிந்தவள்.. சுதந்திரமானவள்.. கடலை போல…” – டூ பீஸ் உடையில் ரகுல் பிரீத் சிங்..!

ரகுல் பிரீத் சிங் ( Rakul Preet Singh ) புதுடில்லியில் பிறந்தவர். இப்போது தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். பள்ளி, கல்லுாரி படிப்புகளை, டில்லியில் படித்து முடித்தார்.

Rakul Preet Singh
Rakul Preet Singh

டில்லி யுனிவர்சிடியில் ஏசு மற்றும் மேரி கல்லூரியில், இளங்கலை கணிதம் படித்து பட்டம் பெற்றிருக்கிறார்.தெலுங்கானா அரசின் ‘பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்’ என்ற அரசு திட்டத்தின் தூதுவர் ரகுல் பிரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. ரகுல் பிரீத் சிங், தமிழ் தெலுங்கு விளம்பரங்களில் மாடல் ஆக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2009ம் ஆண்டில் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்ட கில்லி படத்தில் இவர், கன்னட மொழி சினிமாவில் அறிமுகமானார். அப்போது, கல்லுாரி ஒன்றில் மாடலாக இருந்துள்ளார். மாடலிங் செய்துகொண்டே நடிப்பையும் தொடர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கடந்த 2011 ம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் பங்ககற்று, அதில் 5வது இடத்தில் வந்தார்.தமிழ் சினிமாவில், இவர் தடையறத் தாக்க என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்து, வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் படம் 2013ம் ஆண்டிலும், புரூஸ்லி த பைட்டர் படம் 2015 ம் ஆண்டிலும், நன்னகு பிரேமதா, த்ருவா என்ற படங்கள் 2016ம் ஆண்டிலும் ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளியானது.

Rakul Preet Singh
Rakul Preet Singh

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படம் 2017ம் ஆண்டில் வெளியானது. மாஸ் ஹிட் படமான இதில், கதாநாயகியாக நடித்ததால், இவர் அதிக பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழில் கார்த்தி உடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும், சூர்யா நடித்த என்ஜிகே படங்களில் ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார்.

ரகுல் பிரீத் சிங், பின்னணி பஞ்சாபி குடும்பம் சார்ந்தவர். அப்பா, ராணுவத்துறை அதிகாரி. சிறுவயதில் இருந்தே, நடிகையாக வேண்டும் என்ற கனவில் ரகுல் பிரீத் சிங் இருந்திருக்கிறார். தனது18 வது வயதில் மாடலிங் துறைக்கு வந்தார்.

Rakul Preet Singh
Rakul Preet Singh

தமிழில், செல்வராகவன் இயக்கத்தில் மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது 7 ஜி ரெயின்போ காலனி படம். இதன் இந்தி ரீமேக்கில் சோனியா அகர்வால் கேரக்டரில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங்.

Rakul Preet Singh
Rakul Preet Singh

தமிழ் சினிமாவை பொருத்தவரை, சொற்ப எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும், பெயர் சொல்லும்படியான நல்ல கேரக்டர்களில் நடித்துவிட்டால் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் கிடைத்துவிடும்.

இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்‌ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

அந்த வகையில், இவர் சிறந்த நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். வரும் நாட்களில், நல்ல கதாபாத்திரங்கள் இவரை தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கடலை போல பரந்து விரிந்தவள் மற்றும் சுதந்திரமானவள் என்று கேப்ஷன் வைத்து சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

Rakul Preet Singh
Rakul Preet Singh

அவற்றில் பெரும்பாலும், எல்லை கடந்த கவர்ச்சியை வெளிப்படுத்தும், உடலின் தெரிய கூடாத பகுதிகளை பளிச்சென காட்டும் கிளாமர் போட்டோக்களை இதை பார்க்கும் ரசிகர்கள் தொடர்ந்து பகிரவும் செய்கின்றனர்.

Rakul Preet Singh
Rakul Preet Singh

அதனால், ரகுல் பிரீத் சிங் படங்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சிகப்பு மற்றும் ஆரஞ்ச் நிற உடையில், ரகுல் பிரீத் சிங், ரசிகர்களை உஷ்ணம் ஏற்றி உசுப்புகிறார்.