சல்லடை போன்ற நீச்சல் உடை… தெரிய கூடாததெல்லாம் தெரிய ராகுல் ப்ரீத் சிங்..! – Zoom செய்து ரசிக்கும் ரசிகர்கள்..!

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த நடிகை ராகுல் பரீத் சிங் ( Rakul Preeth Singh ), பிரபல ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்கு படு கவர்ச்சியாக போட்டோ போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை ராகுல் ப்ரீத் சிங் ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பின் ‘புத்தகம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் வாய்ப்பில்லாததால் தெலுங்கு படம் சென்றார்.

அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.கடந்த ஆண்டு அவர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார்.அந்தப் படம் படு தோல்வியடைந்தது.

இதையும் படிங்க : கவர்ச்சி உடையில்.. சன்னி லியோனை ஓரம் கட்டிய அசுரன் பட நடிகை..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

அதையடுத்து தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

இவர் அடுத்ததாக சூர்யா படத்திலும், சிவகார்த்திகேயனின் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாட்ரிவாலி என்ற படத்தில் ஆணுறைகளை பரிசோதிக்கும் அழகியாக நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க : ப்ரா-வை உள்பக்கம் மடித்து விட்டு.. பாவடையை அதுவரை கிழித்து விட்டு.. – ஏக்கம் மூட்டம் தமன்னா..!

விதவிதமான ஆணுறைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அதனை பயன்படுத்தும் போது எப்படியான உணர்வை தருகிறது என்பதை சோதனை செய்து ஆலோசனை கூறும் பெண்ணாக ராகுல் பரீத் நடிக்கிறார்.

இந்த படத்தில், பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்றது. இந்நிலையில், சக நடிகைகள் போல மாலத்தீவு சென்றுள்ள ராகுல் பரீத் சிங் அங்கிருந்த படி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் பார்ப்பவர்களை கிறுகிறுக்கவைக்கும் அளவுவுக்கு சகலமும் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை அணுஅணுவாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …