அனேக நடிகைகள் நடிக்க தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்க தைரியமாக ஒப்புக்கொண்டுள்ளார். பாலிவுட் நடிகை முதல் கோலிவுட் வரை பலர் பல நடிகைகள் இந்த கதாபாத்திரம் மறுத்த நடிகை ராகுல் தில்லாக ஒகே சொல்லியுள்ளார்.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் ராகுல் பிரீத் சிங் இந்த படம் வெளியான பிறகு தமிழில் தனக்கான மார்க்கெட் ஓப்பன் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றார்.
ஆனால் அந்தப் படம் இப்போதைக்கு வெளியாகும் அறிகுறி தெரியவில்லை. தொடர்ந்து கிடைக்கின்ற வாய்ப்புகளை பையில் அள்ளி போட்டுக் கொள்ளும் நடிகர்களும் தற்போது ஆணுறை பரிசோதகராக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
“Chhatriwali” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் அதனை பரிசோதிக்கும் பெண்ணாக நடித்துள்ளார்.
அதாவது அந்த நிறுவனம் தயாரிக்க கூடிய புதுவகையான ஆணுறைகளை பயன்படுத்தி அதனுடைய அனுபவம், நிறைகுறைகளை கூறுவதுதான் அவரது வேலை.
விவகாரமான இந்த கதாபாத்திரத்தில் நடிகை ராகுல் பிரீத் சிங் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இந்த படத்தில் இப்படியான இப்படியான ஆணுறைகளை விரும்புகிறேன்.. இப்படியான ஆணுறைகளை விரும்பவில்லை… என்று பரிசோதனை செய்து வெளிப்படையாக சொல்லக்கூடிய கதாபாத்திரம்.
என்றாலும் நடிகை ராகுல் பிரீத் சிங் இப்படியான காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எங்களது படத்தின் இயக்குனர் பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் படம் வெளியாகக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனாலும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியே தீரும் என்பதில் குறியாக இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அப்படி திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றால் கண்டிப்பாக OTT-யில் இந்த படத்தை வெளியிடுவோம் என சவால் விடுகிறார் படத்தின் தயாரிப்பாளர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.