“கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா.. மொத்த மானமும் போயிருக்கும்…” – ரகுல் பரீத் சிங்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..!

குட்டியூண்டு ட்ரெஸில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ( Rakul Preet Singh ) சமீபத்தில் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது. கிளாமர் போஸ்களால் ரசிகர்களை அலற விட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங்.. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பாலிவுட் நாயகியாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவ்விரு மொழிகளிலும் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாகியுள்ளார் ரகுல்.

தமிழ் ரசிகர்களுக்கு பரீட்ஷையமான ரகுல், தடையற தாக்க”, “தீரம் அதிகாரம் ஒன்று”, “என்ஜி.கே”, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர் படத்தில் நடித்ததன் மூலம் இரு மொழி ரசிகர்களையும் கவர்ந்தார் ரகுல்.

இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பலவருடங்களாக படப்பிடிப்பில் இருக்கும் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அயலான் படத்தோடு ஓவர் கைவசம் ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட எட்டு படங்கள் உள்ளன.

இதையும் படிங்க : “சினிமாவுல கூட இம்புட்டு கவர்ச்சி காட்டலையே..” – கவர்ச்சி உடையில்.. இணையத்தை திணற வைத்த காஜல் அகர்வால்..!

---- Advertisement ----

சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சி போட்டோக்கள் மூலம் கவர்ந்திழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.அந்த வகையில் தற்போது இவர் மிக குட்டையான உடையில் கொடுத்துள்ள ஹாட் போட்டோக்கள் ரசிகர்ளை வெகுவாக ஈர்த்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

---- Advertisement ----