சினிமாவில் அதுக்கு வயசு வித்தியாசமே இல்ல..! – போட்டு உடைத்த ரம்யா கிருஷ்ணன்..!

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 35 ஆண்டுகால சினிமா அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றியம் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் பேசிய பொழுது சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் முதன்முதலில் எதிர்கொண்ட பிரச்சனை என்னவென்றால் வயது வித்தியாசம் தான்.

ஆரம்பத்தில், என்னைவிட 25 வயது 30 வயது அதிகமான நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டி இருந்தது.

அவர்களுடன் ரொமான்ஸ் செய்து நடிக்க வேண்டி இருந்தது. இது எனக்கு ஒரு விதமான சங்கடமான நிலையை கொடுத்தது.

என்னுடைய வயதில் அந்த நடிகர்களுக்கு மகள் இருக்கிறார்கள். ஆனால் அப்படியான நடிகர்களுடன் நான் ஜோடி சேர்ந்து ரொமாண்டிக்காக நடிக்க வேண்டி இருந்தது.

இது எனக்கு ஆரம்பத்தில் நெருடலாக இருந்தது. ஆனால், சினிமாவில் பார்க்கும் போது.. ஒரு திரைப்படமாக பார்க்கும் பொழுது இந்த விஷயங்கள் எல்லாம் பெரிதாக தெரியவில்லை.

அதனால் நாட்கள் செல்லச் செல்ல இதற்கு நான் பழகி விட்டேன். தற்பொழுது என்னுடைய மகன் வயது நடிகர்களுடன் நான் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து வருகிறேன்.

அதனால் சினிமாவில் ஜோடி போட்டு நடிப்பதற்கு வயது வித்தியாசம் எல்லாம் ஒரு தடையே கிடையாது என்று பேசி இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …