51 வயதிலும் நீச்சல் உடையில்… ஆட்டம் போடும் ரம்யா கிருஷ்ணன் – தீயாக பரவும் புகைப்படம்

நடிகை ரம்யா கிருஷ்ணன் ( Ramya Krishnan ) சினிமா உலகில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஒரே ஒரு ஆசை முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பது ஆனால் ஒரு சில நடிகைகள் அந்தஸ்தை எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதனை 80 காலகட்டங்களில் இருந்தது இப்போது வரையிலும் நடித்து வருவர்தான் ரம்யா கிருஷ்ணன்.

சினிமா உலகில் ஆரம்பத்தில் ஹீரோயின்னாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், ஒரு சமயத்தில் சுத்தமாக ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர மற்றும் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார்.

காலங்கள் போகப்போக டாப் நடிகர்களுக்கு அம்மாவாகவும், சித்தியாகவும் நடித்து வருகிறார் மேலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003 ஆம் ஆண்டு கிருஷ்ண்ன வம்சி என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் சி னிமாவுலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இவ்வாறு சிறப்பான படங்களில் நடித்துக் இன்னும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளுக்கும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக ரம்யா கிருஷ்ணன் இருந்து வருகிறார். சினிமா உலகில் சிறப்பாக பயணித்த இருந்தாலும் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரம்யாகிருஷ்ணன்.

இந்த நிலையில் தற்போது இவர் நீச்சல் உடையில் நண்பர்களுடன் லூட்டி அடித்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …