50 வயதில்.. நச்சென தொப்புளை காட்டி.. சூடேற்றும் ரம்யா கிருஷ்ணன்..! – விழி பிதுங்கும் ரசிகர்கள்..!

 நடிகை ரம்யா கிருஷ்ணன் 50 வயதை கடந்து விட்டாலும் இன்னும் மார்க்கெட்டில் முன்னணி நடிகையாக விளங்குபவர். இவர் அம்மன் வேடம் போட்டாலும் சரி, கீழே இறங்கி கவர்ச்சி வேடம் போட்டாலும் இவருக்கு உள்ள மார்க்கெட் இதுவரை குறைந்ததாகவே தெரியவில்லை. அந்த அளவுக்கு படு கிளாமராக  என்றும் இளமையோடு காட்சியளிக்கும் ஹாட் பிகர் தான் இவர்.

 தென்னிந்திய திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு ,மலையாளம் கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளில் நடித்த இவர் 90களில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர். மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர்.

மேலும் இவர் படையப்பா படத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த நீலாம்பரி கேரக்டர் இன்று வரை நின்று பேசக்கூடிய இடத்தை பிடித்துள்ளது மேலும் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி படத்தில் ராஜமாதவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் இந்தப்படத்தில் பெண்மையின் இலக்கணமாக இவரது கேரக்டர் அமைந்திருந்தது.

 வயது ஆனாலும் இவர் நடிப்புத்திறன் குறையவில்லை என்பதற்கு உதாரணமாக இவர் படுகவர்ச்சியாக நடிப்பதோடு இளம் நடிகர்களான சிம்பு, நரேஷ் போன்றவர்களோடு குத்தாட்டம் போட்டு தனது வயதை குறைத்துக் காட்டியவர்.

---- Advertisement ----

 சினிமா மட்டுமல்லாமல் இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த சீரியல்களும் வெற்றியடைய மிகவும் மகிழ்ச்சியோடு அதிலும் ஒரு கை பார்த்து வருகிறார்.

 தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய ஹாட் புகைப்படங்களை பார்த்து ஹார்ட் பீட்டை நின்று போனது போல் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு படு கவர்ச்சியான உடையில் இன்றைய இளைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் இவரது போட்டோக்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

வைத்த கண் வாங்காமல் பார்க்க கூடிய இந்த புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் இவருக்கு சுத்தி போட வேண்டும் என்ற வார்த்தைகளை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

---- Advertisement ----