இந்த வயசுல கூட இப்படியா..? -கவர்ச்சி உடையில் குனிந்தபடி ரம்யா கிருஷ்ணன்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். இவருக்கு பின்னால் சினிமாவிற்கு வந்து உச்சத்திற்கு சென்ற நடிகர் நடிகைகள் கூட தற்போது அட்ரஸ் தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள்.

ஆனால் நடிகை ரம்யாகிருஷ்ணன் மட்டும் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். அதற்கு காரணம் காலத்திற்கு ஏற்றார் போல தன்னுடைய கதாபாத்திரங்களையும் அதற்கான குணாதிசயங்களையும் மாற்றிக்கொண்டே வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இளம் வயதில் படு கிளாமரான நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து மிரட்டினார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிப்பில் மிரட்டினார். இடையில் அம்மன் வேடமேற்று சாமி படங்களிலும் நடித்திருந்தார்.

அம்மன் வேடம் என்றால் ரம்யாகிருஷ்ணன் தான் பொருத்தமானவர் என்று பொதுமக்கள் கூறும் அளவுக்கு இவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். தற்போதும் பல படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் மலையாள படம் ஒன்றில் தன்னைவிட வயது குறைவான இளைஞருடன் உறவு கொள்வது போன்ற காட்சிகள் நடித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது நடிப்பு என்று வந்துவிட்டது.. இதில் எப்படி நடித்தால் என்ன எல்லாமே நடிப்பு தானே என்று கூலாக பதில் கொடுத்தார். ரம்யாகிருஷ்ணன் தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வரும் ரம்யா கிருஷ்ணன் பிபி ஜோடிகள் என்ற நடன ரியாளிட்டு நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வருகிறார்.

அந்த நிகழ்ச்சிக்கு தற்போது நீல நிற கவர்ச்சி உடையில் வந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி.. இந்த வயசுலயும் இப்படியா…? செம ஹாட்டு.. என்று ரசிகர்களை வர்ணிக்க வைத்துள்ளது. சூடான சினிமா செய்திகளை பெற தொடர்ந்து இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …