“வாவ்..! திம்சு கட்ட..” – படு கவர்ச்சியான உடையில் ஏக்கம் மூட்டும் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென்று ரசிகர்கள் வட்டாரத்தை பெருமளவு வைத்திருப்பவர்.

எந்த ரோலாக இருந்தாலும் அந்த ரோலை பக்காவாக செய்து முடிக்க கூடிய நடிப்புத்திறனை பெற்றவர்.
மேலும் 14 ஆவது வயதில் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 1983 ஆம் ஆண்டு வெள்ளை மனசு எனும் திரைப்படத்தில் ஒய் ஜி மகேந்திரன் இணைந்து நடித்தார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகை நின்று சாதித்துக் கொண்டு இருக்கும் பெண்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கும் இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

தெலுங்கு பட தயாரிப்பாளரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். திரைப்படங்களோடு நின்றுவிடாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து பக்காவாக தனது பணியை செய்து வரும் ரம்யா கிருஷ்ணனுக்கு ஈடு இணையாக எந்த நடிகையும் இதுவரை வரவில்லை என்று தான் கூற வேண்டும்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் வாலிபம் குறையாத அழகியாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

இந்த போட்டோவில் இவர் கார்ஜியஸ் சல்வாரில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார். எடுப்பான தனது மேனி அழகை துடிப்புடன் காட்டியிருக்கும் இந்த சல்வார் கம்மீஸ் இல் இவர் தேவதையாக காட்சி தருகிறார்.

இதைத்தான் சுடிதார் அணிந்த சொர்க்கமே என்ற கவிஞர்கள் பாடினார்களா? என்று அனைவரும் கேட்கும் விதத்தில் இவர் நின்று கொண்டு தந்திருக்கும் போஸ்சே பார்த்து அனைவரும் மெர்சல்லாகி விட்டார்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதத்தில் இவரது எடுப்பான அழகை வெளிப்படுத்தி இருக்கும் ஒவ்வொரு போட்டோ போகும் சபாஷ் என்று சொல்ல வைப்பதோடு மட்டுமல்லாமல் லைக்கையும் போட வைத்திருக்கிறது.

இன்றைய வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய வகையில் இந்த போட்டோ ஷூட் உள்ளதால் எங்கே நமக்கு போட்டியாக இவர் மீண்டும் களம் இறங்குவாரா? என்ற திகைப்பில் இளம் நடிகைகள் இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..! – செய்தது யார் தெரியுமா..?

80 மற்றும் 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா 16 ஆண்டுகளில் …