அம்மாடியோவ்..! – 52 வயசுல படு சூடான படுக்கையறை காட்சி..! – ரம்யா கிருஷ்ணன்-ஐ பார்த்து ரசிகர்கள் வியப்பு..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போதும் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் வயதாகிவிட்டது என்ற காரணத்தினால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்ற எந்த ஒரு கட்டுப்பாடு விதிப்பது கிடையாது.

சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஆபாச படங்களின் நடிக்கக்கூடிய நடிகையாகவே நடித்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

மட்டுமில்லாமல் மலையாள திரைப்படம் ஒன்றில் தன்னைவிட வயது குறைவான நடிகருடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார்.

முதலில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகை நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிகை நதியா அந்த படத்தில் இருந்து விலகிவிட நடிகை ரம்யா கிருஷ்ணன் தைரியமாக அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கக்கூடிய வெப் சீரிஸ் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக இந்த வெப்சீரிஸில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றிலும் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, புதுமுக இயக்குனர்கள் இரண்டு பேர் சேர்ந்து இயக்க உள்ள இந்த வெப் சீரிஸ் க்ரைம் தில்லர் ஜானரில் உருவாகியிருக்கிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 52 வயசில் படுக்கையறை காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …