50 வயதிலும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் ரம்யா கிருஷ்ணன் – வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யாகிருஷ்ணன் ( Ramya Krishnan ) 1983-ல் தனது 13-வது வயதில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் ஒய் ஜி மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன்.

கவர்ச்சியாக நடித்து இளசுகளின் நெஞ்சை கொள்ளையடித்த இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : “என்னா கும்மு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் இளம் சீரியல் நடிகை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் “படையப்பா” படத்தில் இவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘தங்கம்’, ‘வம்சம்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும், குயின் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : நீச்சல் உடையில்.. அம்புட்டு அழகும் தெரிய.. படு சூடான போஸ் கொடுத்துள்ள சோனியா அகர்வால்..! – வைரல் போட்டோஸ்..!

இது, மறைந்த முதல்வர் புரட்சிதலைவி.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கையை மையமாக கொண்டு உருவாகி வருகின்றது.இதில், புரட்சி தலைவியாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

இப்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார். வயதானால் மார்க்கெட் இல்லாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் ஐம்பது வயதிலும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …