“என்ன ராஜமாதா இதெல்லாம்..” – பாவாடையை கிழித்து விட்டு முழு தொடையும் தெரிய ரம்யா கிருஷ்ணன்..!

வயசானாலும் உங்களோட கவர்ச்சியும் அழகும் உங்களை விட்டுப் போகல என்று ரசிகர்கள் கூறுவதற்கு 100 சதவீதம் பொருத்தமாக இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என அணைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் என்னுடைய 13 வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரம்யாகிருஷ்ணன் தற்போது 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு நடிகையாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பிடும்படியாக படையப்பா என்ற திரைப்படத்தில் நீலாம்பரியாக நடித்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். சமீபத்தில், பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதாவாக நடித்து ஒட்டுமொத்த இந்தியா சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இதன் மூலம் நடிகையாக முன்னேறினார் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது பட வாய்ப்புக்காக எந்த அளவுக்குவேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற நிலையில் இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் தன்னை விட கிட்டத்தட்ட இருபது வயது குறைவான ஒரு இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மட்டுமில்லாமல் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாச பட நடிகையாகவே நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இப்படி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எப்படியான கதாபாத்திரங்களை ஏற்று வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

இந்நிலையில் இன்று இவருடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த படி அவருடைய ரசிகர்கள் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரம்யா கிருஷ்ணனின் பிறந்த நாள் விருந்து என்ற தலைப்பில் பல புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் வைரலாகி வரும் சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …