ஓவர் டைட்டான ஜாக்கெட்.. முன்னழகை தூக்கி காட்டி.. தூக்கத்தை கெடுக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமா ரசிகர்களால் ராஜமாதா என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

திரைப்படங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் வயதாகிவிட்டாலும் நான் ஒரு நடிகை.. படத்திற்கு என்ன தேவையோ… என்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ.. எப்படி நடிக்க வேண்டுமோ.. அதனை சரியாக செய்வது தான் என்னுடைய வேலை.

ஒவ்வொரு நடிகையின் வேலையும் அதுதான் என்று இந்த வயதிலும் எப்படியான விவகாரமான கதாபாத்திரமாக இருந்தாலும் அவனை துணிச்சலுடன் ஏற்று நடிக்கிறார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான ஒரு திரைப்படத்தில் தன்னை விட 20 வயது குறைவான ஒரு இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பினார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஆபாச பட நடிகையாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ராஜமாதா இதெல்லாம் என்று வாயை பிளந்தார்கள்.

பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதாவாக அறியப்பட்ட நடிகை ரம்யா கிருஷ்ணனை ப்படியான கதாபாத்திரங்களில் இவரை பார்த்ததும் அதிர்ச்சி தான் அடைந்தார்கள். ஆனால் மேலே சொன்னது போல எத்தனை வயதானாலும் நான் ஒரு நடிகை படத்திற்கு என்ன தேவையோ அதனை செய்து கொடுப்பதுதான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை என்பதில் தெளிவாக இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது தெரிகிறது.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். தான் அணிந்து வரும் உடைகளில் மூலம் ரசிகர்களை கவர வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவருக்கு.. 50 வயது ஆகிறதா.. என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் இவருடைய ஆடை தேர்வுகள் இருக்கின்றன.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு விதமாக போஸ் கொடுத்திருக்கும் ரம்யா கிருஷ்ணனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …