51 வயசுலயும் இப்படியா..? – மாராப்பை விலக்கி விட்டு அது தெரிய.. அலற விடும் ரம்யா கிருஷ்ணன்..!

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் 50 வயதைத் தாண்டியும் 20 வயது நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெல்வெட் புடவை அணிந்து கொண்டு மாராப்பை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் ரம்யா கிருஷ்ணனின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

13 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து இந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த சீரியல் மிகப்பெரிய முன்னேற்றம் கை கொடுத்தது இதன் மூலம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஆன நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வெல்வெட் புடவையில் மாராப்பை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …