லோ நெக் உடையில் அது தெரிய அதகளம் பண்ணும் ரம்யா கிருஷ்ணன்..! – வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய தோழி விமலா ராமன் மற்றும் அவருடைய காதலன் நடிகர் வினய் ஆகியோருடன் கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிஸியான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தற்பொழுது சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு எடுத்து வருகிறார்.

சிறப்பு விருந்தினராக நடுவராக என பல தளங்களில் சின்ன திரையில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் இளம் நடிகைகளுக்கு இணையாக படங்களில் கவர்ச்சி காட்சிகளில் நடிப்பது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது என அதகளம் செய்து வரும் ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது இணைய பக்கங்களிலும் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது லோ நெக் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …