படுக்கைக்கு அழைத்தால் இதைத்தான் செய்வேன்..! – ஒப்பனாக பேசிய ரம்யா நம்பீசன்..!

அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று பிரபல பாடகியும் நடிகையுமான ரம்யா நம்பீசன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

தமிழில் பீட்சா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன்.

பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பல நடிகைகள் தங்களுடைய பார்வையை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை ரம்யா நம்பீசன் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருக்கிறதா…? என்றால்.. ஆம் இருக்கிறது. இதனை நான் மறுக்க மாட்டேன்.

ஆனால், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு என்னை அழைத்தால் நான் வெளியில் கூறிவிடுவேன். மற்ற நடிகைகளும் அந்த நபர் குறித்து பொதுவெளியில் பேசிவிட வேண்டும். நான்கு நடிகைகள் இதுபோல் பேசினால் ஐந்தாவதாக ஒரு நடிகைக்கு இப்படியான துன்புறுத்தல்கள் வராது.

மேலும் பட வாய்ப்புக்காக தங்களை இழக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. எதைப் பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையில் இருந்து கொண்டு அப்படியான வாய்ப்புகளை மறுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ரம்யா நம்பீசன்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருப்பது முதல் நடத்தி வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …