“தரமான நாட்டுகட்ட.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – இளசுகளை உருக வைத்த ரம்யா நம்பீசன்..!

நடிகை ரம்யா நம்பீசன் திரைப்பட நடிகை பின்னணி பாடகி என பன்முகத்திறமை கொண்டவர். தமிழில் ராமன் தேடிய சீதை, பறவைக்கூட்டம், பீட்சா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த பீட்சா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. பல படங்களில் பாடல்களை பாடியிருக்கும் இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு என 3 மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார்.

பீட்சா படத்தில் நடித்த பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அவை அனைத்தும் ஒரு குழந்தைக்கு தாயாக அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரங்களை இருந்ததால் அப்படி என கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டார் நடிகை ரம்யா நம்பீசன்.

இதனால் இவருக்கு பல பட வாய்ப்புகள் தவறிப் போனது. தமிழில் பிக்பாஸ் நடிகர் கவின் நடிப்பில் வெளியான நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கதாநாயகியாக பிடித்த கதாபாத்திரம் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றாலும் எந்த ஒரு தடையும் இல்லாமல் கவினுக்கு ஜோடியாக நடித்தவர் ரம்யா நம்பீசன்.

தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …