நான் தூங்கும் போது என் வாயிலிருந்து அதை எடுத்துடுவாங்க.. – நடிகை ரம்யா பாண்டியன்..!

Actress Ramya Pandian : நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய வாயிலிருந்து அதை எடுத்து விடுவார்கள் அப்போதுதான் நான் அழாமல் இருப்பேன் என்று நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய வரலாற்றை புரட்டி இருக்கிறார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாஸ் என்ற திரைப்படத்தில் சௌமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம், இடும்பன் காரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவை விட சின்னத்திரையில் பிஸியாக உலா வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. சமீபத்தில் வெப் சீரிஸ்களை கூட நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் இடம் நீங்கள் ஒரு 90ஸ் கிட்ஸ் என்பதால் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறோம்.

சிறு வயதில் நம்முடைய பல் ஆடினால் அந்த பல்லை பிடுங்கி படுக்கைக்கு கீழே வைத்துவிட்டு விளையாடிக் கொண்டிருப்போம். அந்த மாதிரி ஏதேனும் விளையாடி இருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை ரம்யா பாண்டியன் அப்படி எதுவும் விளையாடுது கிடையாது என்னுடைய பல் ஆடிக் கொண்டிருந்தால் நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் வாயிலிருந்து அதனை பிடுங்குவார்கள்.

விழித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த பல்லை பிடுங்கினால் நான் சத்தம் போடுவேன் என்பதால் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது டக்கென்று பிடுங்கி விடுவார்கள் என கூறியிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

ஆனால் அந்த பல்லை வைத்து மண்ணுக்குள் புதைத்து வைத்தால் காசு கிடைக்கும் என்று கூறுவதைக் கேட்டு மண்ணில் என்னுடைய பல்லை புதைத்து இருக்கிறேன் என பேசி இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …