“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – திமிரும் முன்னழகு.. சூடேற்றும் ரம்யா பாண்டியன்…!

தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் ( Ramya Pandian ) , போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார்.

பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.

இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது.அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் தற்போது இளஞ்சிவப்பு நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.

2015ல் வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு வெளிவந்த ‘ஜோக்கர்’ படம் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்தார்.

அதற்குப் பிறகு அவர் நடித்து ‘ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ஆகிய படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தாலும் முன்னணி நடிகைகள் அளவிற்கு பிரபலம் அடைந்தார்.அதற்கு ஒரே காரணம் 2019ல் அவர் சேலை அணிந்து எடுத்து வெளியிட்ட ஒரு போட்டோ ஷுட்.

சேலையில் இந்த அளவிற்குக் கவர்ச்சி காட்ட முடியுமா என அந்த புகைப்படங்களைப் பார்த்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய வைத்தார். அதன்பின் ‘குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4’ ஆகியவற்றின் மூலம் இன்னமும் பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா சமீபத்தில் மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு கருப்பு நிற சேலை அணிந்த போட்டோஸ் மற்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த போட்டோ ஷுட் ஆகியவற்றின் மூலம் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி மீண்டும் பேச வைத்துள்ளார்.