“அடியாத்தி.. எவ்ளோ பெரிய்ய்ய நாக்கு..” – எச்சில் சொட்ட முழுசாக வெளியே நீட்டி ரம்யா பாண்டியன் செல்ஃபி..!

நடிகை ரம்யா பாண்டியன்  ( Ramya Pandiyan )  மொட்டை மாடி போட்டோ சூட் மூலம் பிரபலமான நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தான் முதன் முதலில் போட்டோ சூட் மூலம் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி பிரபலமடைந்த ஒரு இளம் நடிகை ஆவார்.

தற்சமயம் நிறைய இளம் நடிகைகள் புகைப்படங்கள் பகிர்கிறார்கள் என்றால் இதற்கு இவரே விதை போட்டவர். இவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதனால் கட்டி தொட்டி எங்கும் பரவினார்.

ரம்யா பாண்டியன்
Image Source : instagram.com/actress_ramyapandian/

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இலஞ்சி எனும் ஊரில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக டம்மி டப்பசு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படம் இவருக்கு போதிய வரவேற்பு இல்லாமல் தோல்வி படமாக அமைந்தது. இருந்திருந்தாலும் அடுத்தடுத்து வரும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் ரம்யா பாண்டியன்.

ரம்யா பாண்டியன்
Image Source : instagram.com/actress_ramyapandian/

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜோக்கர் எனும் திரைப்படத்தில் ஒரு கிராமத்து பெண் வேடமடைந்து நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய அளவில் பேசப்பட்டு வந்த ஒரு மாபெரும் வெற்றி படமாகும்.

இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனை எடுத்து ஆண் தேவதை எனும் திரைப்படத்திலும் இராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என திரைப்படத்திலும் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் இவருக்கு மொட்டை மாடி போட்டோ சூட் மிகவும் இவரை கை கொடுத்தது இவர் கவர்ச்சிகரமாக உடையல் அணியாமல் சாதாரண சேலையில் தனது தொப்புள் முன்னழகு தெரியுமாறு சற்று இடைவெளி விட்டு போட்டோ சூட் நடத்தினால் இது இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது.

இவரை பார்த்து இளைஞர்கள் ஜொள்ளு விட ஆரம்பித்தார்கள். அந்த அளவிற்கு படு கவர்ச்சியாக தனது உடல் அங்கங்களை காட்டி கவர்னர் ரம்யா பாண்டியன்.

ரம்யா பாண்டியன்
Image Source : instagram.com/actress_ramyapandian/

மேலும் ரம்யா பாண்டியன் திரைப்பட வாய்ப்புகள் போதிய வரவு இல்லாத காரணத்தினால் அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சி ஒரு கலகலப்பான காமெடி நிகழ்ச்சியாக வளம் வந்தது மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆனதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

ரம்யா பாண்டியன்
Image Source : instagram.com/actress_ramyapandian/

இதனை அடுத்து பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இதிலும் தனது திறமையை நன்கு வெளிப்படுத்தினார்.

ரம்யா பாண்டியன் இதில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததனால் பைனல் சுற்று வரை சென்ற ரம்யா பாண்டியனுக்கு மக்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர். மேலும் இவர் தனது கேரக்டர் மக்கள் முன்பு ஓபன் ஆக நடந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு இவரை பிடித்தது.

ரம்யா பாண்டியன்
Image Source : instagram.com/actress_ramyapandian/

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் தற்சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர்களை அதிகரித்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

ரம்யா பாண்டியன்
Image Source : instagram.com/actress_ramyapandian/

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

ஹூக் ப்ரா.. தேங்கிய மழைநீரில்.. அது தெரிய.. ஆட்டம் போடும் ஷிவானி நாராயணன்..! – கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!

பிரபல நடிகை சிவானி நாராயணன் தான் வசிக்கக்கூடிய குடியிருப்பில் தேங்கியிருக்கும் தண்ணீரில் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி …