தமிழ் சினிமாவில் லோ பட்ஜெட் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ரம்யா பாண்டியன் ஒரு கட்டத்தில் கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
மொட்டை மாடியில் தன்னுடைய பால்கோவா போல பளபளவென இருக்கும் இடுப்பு மடிப்புகளை படம் போட்டுக் காட்டி ரசிகர்களை மடக்கினார் அம்மணி. ஜோக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து இந்த புகைப்பட போட்டோ சூட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் மற்றும் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன.
தற்பொழுது சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி. இடையில் பிக்பாஸ் போட்டியில் கூட கலந்து கொண்டார்.
இப்படி தன்னை பிரபலமாக என்னென்னவெல்லாம் வழி இருக்கிறதோ அவை அனைத்திலும் புகுந்து விளையாடினார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் படு கிளாமரான உடையணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கொடுத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கட்ட கட்டனா.. தரமான நாட்டு கட்ட என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.