இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? – முக்கால் வாசி முன்னழகு தெரிய ரம்யா பாண்டியன்..!

இந்தக் கவர்ச்சி போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா..? என்று கேட்பதுபோல நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள கிளுகிளுப்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சினிமாவில் அறிமுகமாகி கிட்டதட்ட ஏழு ஆண்டுகளை கடந்து விட்டார் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால், முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறவில்லை. இவருடைய நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.. பல நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு, இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் கூட காணாமல் போய்விட்டார்கள்.

ஆனால், நடிகை ரம்யா பாண்டியன் ரசிகர்களின் கண்களில் பட்டு கொண்டே இருக்கிறார். இதற்கு காரணம் சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவருடைய பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் அதன் பிறகு மொட்டை மாடியில் தன்னுடைய பால் போன்ற இடுப்பு மடிப்புகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் தான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

அதன் பிறகுதான் அவருடைய பெயர் அவருடைய எல்லா விவரமும் ரசிகர்களுக்கு தெரியவந்தது. ஆனால், தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

அந்த வகையில், தற்போது வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகில் முக்கால்வாசியை போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …