“மொரட்டு கட்ட.. வெடக்கோழி..” – மொத்த அழகையும் காட்டி.. ரசிகர்கள் மூச்சு முட்ட வைத்த ரம்யா பாண்டியன்..!

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும், ரம்யா பாண்டியன் ( Ramya Pandiyan ) தற்போது டைட்டான உடையை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலில் ரசிகர்களிடம் ரீச் ஆகி லைக்குகளை குவித்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் கனவை கலைப்பது போல், கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்தது.

முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்க கமிட் ஆன படம், படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கிராமத்து கதை அம்சத்துடன் கூடிய படமாக உருவாகியுள்ள ‘ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை தவிர வேறு படங்கள் இவரது கை வசம் இல்லாததால், வழக்கம் போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், தன்னுடைய தங்கை கீர்த்தி பாண்டியனுக்கு சவால் விடும் விதமாக, கவர்ச்சியில் புகுந்து விளையாட துவங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது கருப்பு புடவை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறு மாறாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …